வருவாய்

ருவாய்பிரிவு:

ஆர்பிரிவு – வருவாய் சம்பந்தப்பட்ட விவரம்

இத்துறை சம்பந்தப்பட்டபொருள் கீழ்க்கண்டவாறு

  • சொத்துவரி
  • தொழில்வரி
  • குடிநீர்கட்டணம்
  • குத்தகைஉரிமக்கட்டணம்

ஒவ்வொரு நகராட்சியின் புறவேலை அலுவலர்களின் அறிக்கை கீழ்க்கண்டவாறு

  • வருவாய்அலுவலர்
  • உதவிவருவாய்அலுவலர்கள்
  • வருவாய்ஆய்வாளர்
  • வருவாய்உதவியாளர்

ஒவ்வொரு மாநகராட்சியின் (சென்னைதவிர) புறவேலை அலுவலர்களின் அறிக்கை கீழ்க்கண்டவாறு

  • உதவிஆணையர் (வருவாய்)
  • உதவி வருவாய்அலுவலர்
  • வரிதண்டலர்

இப்பிரிவின் நிறுவன படிநிலை கீழேதரப்பட்டுள்ளது:

alt+r