தகவல் தொழில் நுட்பம்

தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடிதுறை)

நகராட்சி நிர்வாக இயக்குனரக தகவல் தொழில் நுட்ப ஐடி பிரிவு பணியாளர்கள், ஆர்டிஎம்ஏ அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு மின்நிர்வாக விண்ணப்பங்கள், வன் பொருள்மற்றும் மென்பொருள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் (ஐடி) அம்சங்கள் அனைத்திலும் உதவுதிறது.

ஐடி-பிரிவு:

ஐடிபிரிவின் முக்கிய பணிகள்:

  • நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை கணினி-மயமாக்குதல்
  • பொதுமக்கள் குறை தீர்ப்பு ஒருங்கிணைப்பு மற்றும் அது தொடர்புடைய அம்சங்களை கணினி-மயமாக்குதல்
  • கணினி பணியாளர் ­நியமனம், மாற்றம் மற்றும் சேர்ப்பு, தொடர்ச்சி ஆகியவை.

இப்பிரிவின் நிலை கீழே தரப்பட்டுள்ளது:

 

alt+i