பொறியியல்

 

கீழ்காணும் தொடர்புடைய கோப்புகள் பொறியியல் பிரிவில் பார்க்கப்படுகிறது.

இ – பிரிவுபொறியியல் (இயற்கைசீற்றம், தெருவிளக்குகள், சாலைகள்அமைத்தல், ஒப்பந்ததாரர்களின் குறைகள்நிவர்த்தி)

  • தெருவிளக்குகள்பராமரித்தல்.
  • ஒருங்கிணைந்த நகர்புறவளர்ச்சி திட்டம், தமிழ்நாடு நகர்புறசாலை மேம்பாட்டுதிட்டம், பிளாஸ்டிக்சாலைகள், சாலைகுறியீடு
  • வறட்சிமற்றும்வெள்ளநிவாரணம்

நகராட்சிநிர்வாக இயக்குநரகம் மற்றும் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநரகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டுதல் மற்றும் பராமரித்தல்

யு.ஜி.எஸ்.எஸ் – பிரிவு: பாதாளசாக்கடை திட்ட பிரிவு

  • பாதாளசாக்கடைபணி சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகள்.
  • பராமரிப்பு மற்றும் ஆய்வு சம்பந்தமான செலவினங்கள் சென்னை குடிநீர் மற்றும் வடிகால் கழிவுநீரகற்று வாரியத்திற்கு CMWSSB செலுத்துதல்.

நிதி ஆதாரம் மற்றும் தொழில்நுட்ப சாத்திய கூறு சம்பந்தப்பட்ட கோப்புகள்

டபிள்யு.எஸ் – பிரிவு: நீர் திட்டப்பிரிவு

  • குடிநீர் விநியோக திட்டங்கள், மழைநீர்சேகரிப்பு
  • வறுமைகோட்டிற்கு கீழ்உள்ள குடும்பங்களுக்கு குடிநீர்விநியோகம், அவற்றின் முன்னேற்றம் கண்காணிப்படுதல்.
  • தற்போது நடைமுறையில் உள்ள, நடைபெற்று வரும் குடிநீர்விநியோக திட்டங்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் தொழில் நுட்பதிறனை ஆராய்தல்.
  • தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு செலுத்தப்படவேண்டிய ஆய்வு கட்டணங்கள் மற்றும் பராமரிப்பு கட்டணங்கள்.
  • குடி நீர்தீர்வைவசுலித்தலை கண்காணித்தல்.
  • குடிநீர்விநியோக துணை விதிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் (இரண்டாம் நிலை நகராட்சிகள் உட்பட)
  • குடிநீர் விநியோக துணை விதிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் (இரண்டாம் நிலை நகராட்சிகள் உட்பட)

 

 

alt+e