நிதி

நிதி துறையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள பிரிவுகள்:

டி- பிரிவு: நிதிநிலைஅறிக்கை

டிபிரிவில் மேற்கொள்ளப்படும் முக்கியபணிகள்

  • ​நிதிநிலை அறிக்கை (மதிப்பீடுகள்)
  • மாநிலகணக்காய்வு துறைதணிக்கை
  • உண்மை குறிப்புகள்
  • மாநிலகணக்காய்வுதுறை தணிக்கை நிலுவை பத்திகள் தீர்வு செய்தல்
  • நகராட்சிகளுக்கான கடன், முன்பணம், மான்யங்கள்
  • நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு சான்று வழங்குதல்

எல்.ஏ (LA) – பிரிவு:

எல்.ஏபிரிவின் முக்கிய செயல்பாடுகள்:

  • நகராட்சிமற்றும்மாநகராட்சி (சென்னைமாநகராட்சிநீங்கலாக) வீடுகட்டும் முன்பணக்கடன் அரசிடமிருந்து வழங்குதல்.
  • நகராட்சிமற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ உதவிதிட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம்
  • மாநில நிதி ஆணையமான்யம் – அனைத்து மாநகராட்சிகள் (சென்னைஉள்பட) மற்றும் நகராட்சிகளுக்கு விடுவித்தல்
  • நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் அரசுக்கடன் நிலுவைகள் சம்பந்தமான பணிகள்
  • உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி மற்றும் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி

மேலே உள்ள பிரிவுகளின் நிறுவனபடி நிலை கீழே தரப்பட்டுள்ளது:

 டபில்யூ.பி – பிரிவு: உலகவங்கிதிட்டம், தமிழ்நாடுநகர்ப்​புறவளர்ச்சிதிட்டம் – III

  • தமிழ்நாடுநகர்ப்புறவளர்ச்சிதிட்டம் – III க்கானநிதி மற்றும் முன்னேற்றங்களை கண்காணித்தல்.

மேலே உள்ள பிரிவுகளின் நிறுவனபடிநிலை கீழேதரப்பட்டுள்ளது:​