Street Lights

Coimbatore Corporation

Slider

நகராட்சி  நிர்வாக இயக்குநரகம்

நகராட்சி நிர்வாக இயக்குநரகம், மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மற்றும் மேற்பார்வையிடும் துறைத் தலைமையாக செயல்படுகிறது.  நகராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி நிர்வாக  இயக்குநர் அவர்களை தலைவராகவும் மற்றும்  இணை ஆணையர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் ஏழு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களை (மண்டலத்திற்கு ஒருவர் என செங்கல்பட்டு, வேலுhர், சேலம், திருப்பூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலங்கள்) கொண்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநகராட்சிகளின் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) மக்கள் தொகை 80,65,843 ஆகும். இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 11.18 சதவீதமாகவும், மொத்த நகர்ப்புர மக்கள் தொகையில் 23.08 சதவீதமாகவும் மற்றும் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.10 சதவீதமாகவும் உள்ளது. மாநகராட்சிகள் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) மொத்தம் 1,278.34 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. இது மாநிலத்தின் மொத்த நகர்ப்புர நிலப்பரப்பில் 9.38 சதவீதமாகும்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சிகளின் மக்கள் தொகை 90,18,646 ஆகும். இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12.50 சதவீதமாகவும், மொத்த நகர்ப்புர மக்கள் தொகையில் 25.80 சதவீதமாகவும் மற்றும் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.02 சதவீதமாகவும் உள்ளது.  நகராட்சிகள் மொத்தம் 2560.12 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. இது மாநிலத்தின் மொத்த நகர்ப்புர நிலப்பரப்பில் 18.78  சதவீதமாகும். மேலும்

Beware of Corona Virus: Be-safe - Be-alone - Maintain the social distancing - Please co-operate with Government Beware of Corona Virus: Be-safe - Be-alone - Maintain the social distancing - Please co-operate with Government

நகராட்சி  நிர்வாக இயக்குநர்

திரு.எஸ்.சிவராசு , I.A.S.,

 

alt+s

alt+n

தேசிய நகர்புர வாழ்வாதார இயக்கம்

தேசிய நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நகர்ப்புரசாலையோர வியாபாரிகள் நலத்திட்டம் மற்றும் நகர்ப்புர இரவு உறைவிடம் நகராட்சி நிர்வாகம் இயக்குனரகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறதுமேலும்

alt+C

கோவிட் -19:

என்பது புதிதாக உருவான  வைரஸ் ஆகும்இது எளிதில் பரவகூடியதாக்கும்.இந்த வைரஸ் மூலம் ஏற்படும் தொற்று கொரோனா நோயாகும். கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான முதல் மிதமான சுவாச பிரச்சனை ஏற்படுகிறது இதில் சிலர் சிறப்பு சிகிச்சை தேவைப்படாமல் குணமடைவார்கள். வயதானவர்கள்இருதய நோய், நீரிழிவு, நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் தீவிர நோயை பாதிப்பு ஏற்படஅதிக வாய்ப்புஉள்ளது. மேலும் பார்க்க….

கட்டுப்பாட்டு அறை உதவி எண்: 044-2986444

கொரோனா வைரஸ் [கோவிட் -19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்  

வழிகாட்டுதல்கள்

கேலரி  link

மேலும் தகவலுக்கு:  WHO   &  MoHFW 

 

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை தேர்வு செய்ய

alt+L

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிக்கான வரைப்படத்தை தேர்வு செய்ய



alt+e   நகர்ப்புற மின் ஆளுமை:

 Make all Urban Local Bodies Services accessible to the common man from anywhere, anytime through service delivery outlets and ensure efficiency, transparency & reliability of such services at affordable costs to realize the basic needs of the common man”.

     நகராட்சி நிர்வாக இயக்குரகம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் குடிமக்களின் நலனுக்காக கலப்பின மின் ஆளுமை “Urban Information System” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் அறிய

 

 

 

 

மாநில நிதி ஆணையம்

மாநில நிதி ஆணையம்: 5 வது மாநில நிதி ஆணையம் பரிந்துரை மற்றும் மானியங்களை விடுவித்தல் ஒவ்வொரு மாநிலமும் 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தங்களின்படி உள்ளாட்சி ...
Read More

சீர்மிகு நகரங்கள்- [Smart Cities]

சீர்மிகு நகரங்கள்- [Smart Cities] இந்திய அரசு 2015 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது, முக்கிய உள்கட்டமைப்பை வழங்கும் நகரங்களை ஊக்குவிக்கும் மற்றும் அதன் ...
Read More

நகர்ப்புற உள்கட்டமைப்பு

நகர்ப்புற உள்கட்டமைப்பு        தரமான மற்றும் திறன்மிக்க உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குவதும் பராமரிப்பதும் உள்ளாட்சிக்களுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும் ...
Read More

தெரு விளக்கு

தெரு விளக்கு:  தெரு விளக்கு வழங்குவது ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய அடிப்படை செயல்பாடுகளில் ஒன்றாகும். மாநிலத்தில் உள்ள 14 மாநகராட்சிகளும் (சென்னை தவிர) மற்றும் 121 ...
Read More