நிர்வாகம் – பணிஅமைப்பு

நிர்வாகம் / பணிஅமைப்பு,துறையின்முக்கியசெயல்பாடுகள்:

  • உரியஅதிகாரிகள்.பணி அமர்த்தல்
  • பணிமாற்றம்மற்றும்பணிஅமர்த்தல், ஆட்சேர்ப்புகு அமைத்தல்
  • நகராட்சி பொறியாளர்கள் சம்பந்தபட்டநீதிமன்றம் வழக்குகள், புகார்கள் / ஒழுங்கு நடவடிக்கைகள் பராமரித்தல்
  • அனைத்துகண்காணிப்புத்துறைபுகார்கள் / மனுக்கள்

நகராட்சி நிர்வாகம் ஆணையரகத்தில், நிர்வாகம் மற்றும் பணி அமைப்பு துறையின் கீழ்வகைப்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்டபிரிவுகள்:

சிபிரிவு – நகராட்சிஆணையர்பணிஅமைப்பு

  • அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகமண்டல இயக்குனரர்களின் அறிக்கை பராமரித்தல்
  • நகராட்சிஆணையர் / நகராட்சிநிர்வாகமண்டல இயக்குனரர்கள் ஆகியோர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை.
  • ஆணையாளர்கள்/மண்டல இயக்குனரகர்கள் ஊதியநிர்ணயம்
  • பணி விவரங்கள்- பணியாளர்கள் தொகுதிபட்டியல் – கட்டாய காத்திருப்புகாலம்-  தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையபட்டியல் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் தொடர்பான அனைத்து அலுவல்கள் துறை பதவி உயர்வுக்குழு
  • நகராட்சி ஆணையர்கள் அனைத்து வகையான விடுப்புகளையும் அனுமதித்தல், விடுப்புகால பயணச்சலுகை, ஊதியம் நிர்ணயம்செய்தல்

.பி. (அ.ந )பிரிவு: அலுவலக நடைமுறைநகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டலஇயக்குநரகங்கள்

  • நகராட்சி நிர்வாக ஆணையர் பணியாளர்களின் பணிநியமனங்கள் மற்றும் பணிவிவரம்
  • பணியிடங்கள் தோற்றுவித்தல். பணியிடங்கள் தொடர்ந்து நீட்டிப்பு செய்தல்
  • நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக பணியாளர்கள் குறித்த புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குறித்து
  • நகராட்சி நிர்வாக ஆணையரக பணியாளர்களின் விடுப்புகள் அனுமதி.
  • மோட்டார் வாகனங்கள் மற்றும் எழுதுபொருட்கள்
  • அதிகாரிகளின் மந்தான அறிக்கை பராமரித்தல்
  • நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக பணியாளர்களின் பணி நியமனங்கள் பணி மாற்றங்கள் குறித்த விவரம் பராமரித்தல்
  • தொலைபேசி –தொலை அச்சு மற்றும் நகராட்சிநிர்வாக மண்டல இயக்குனரக பணியாளர்களின்பிறந்ததேதிமாற்றுதல்குறித்து.

மனுபிரிவு

  • தகவல்அறியும்உரிமைச்சட்டப்பிரிவின்கீழ்பெறப்படும்மனுக்கள்மீதுநடவடிக்கைஎடுத்தல்.
  • முதல்அமைச்சர்தனிப்பிரிவுமனு

மேலேஉள்ளபிரிவுகளின்நிறுவனபடிநிலைகீழேதரப்பட்டுள்ளது

எப் பிரிவு – நகராட்சி / மாநகராட்சிபொறியாளர்கள்பணிஅமைப்பு

  • நகராட்சி / மாநகராட்சி பொறியாளர்கள் சம்பந்தப்பட்டபணிஅமைப்பு
  • நகராட்சி மாநகராட்சி பொறியியல் பிரிவில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் வயது முதிர்வு ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வுபெற அனுமதிஅளித்தல்.

மேலே உள்ள பிரிவுகளின் நிறுவன படி நிலை கீழேதரப்பட்டுள்ளது

எச் – பிரிவு

  • தமிழ்நாடு நகராட்சி மருத்துவப்பணிகள் தொடர்பான பணியமைப்பு
  • நகராட்சி மருத்துவமையங்கள் திடீர்ஆய்வு
  • பணியிடையில் காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிவழங்கல்
  • நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களின் பராமரிப்பு

கே – பிரிவு: நகராட்சி பணியாளர் தொகுதி

  • தமிழ்நாடுநகராட்சிபொதுபணியின்கீழ்வகுப்பு I முதல்வகுப்பு X வரை நகராட்சிகளில் பணிபுரியும்பணியாளர் தொகுதிதொடர்பான அனைத்துப்பொருள்கள்.
  • வயது முதிர்வின்காரணமாக ஓய்வு, தன்விருப்பஓய்வு – வயதுவரம்புதளர்வு, லஞ்சஒழிப்புத்துறைஅனை​த்துபுகார்கள்/மனுக்கள்.

​                மேலே உள்ள பிரிவின் நிறுவனபடி நிலை கீழேதரப்பட்டுள்ளது

எம் – பிரிவு: உள்ளாட்சிதேர்தல்கள், நகரமன்றகூட்டம்மற்றும்சட்டப்பேரவைவினாக்கள்.

  • நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் சட்டம் மற்றும் மறுசீரமைப்பு ஏற்படுத்துதல்
  • நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேர்தல் நடத்துவது மற்றும் தேர்தல் செலவுகளை ஒப்படைப்பு செய்வது
  • நகராட்சி தேர்தல்கள் மற்றும் நகரமன்ற கூட்டம் தொடர்பான பொருள்கள்
  • நகரமன்ற கூட்டம் நடத்துவதற்கான சட்ட விதி முறைகள்
  • உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் தேர்தல் தொடர்பான அனைத்து சட்ட விதிமுறைகள்
  • நகராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு எண் வழங்குவது, தெருக்களுக்கு பெயரிடுதல் மற்றும்சிலை அமைப்பது தொடர்பாக
  • நகராட்சிகளின் தரம் உயர்த்துதல்
  • மூன்றாம்நிலை நகராட்சிகளை உருவாக்குவது மற்றும் ஆய்வு செய்தல்
  • சட்டமன்றபேரவைவினாக்கள் மற்றும் அரசின் உறுதி மொழிகளுக்கான பதில் அனுப்புதல்.

இப்பிரிவின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது:

alt+a

பொதுசுகாதாரம்

ஜெ – பிரிவு: பொதுசுகாதாரம்

ஜெ – பிரிவு பொதுசுகாதாரம் பேணும் முக்கிய பிரிவாக கீழ்காணும் செயல்களை செய்து வருகிறது.

  • பொது சுகாதாரது றையுடன் இணைந்து செய்யப்படும் நகர் நலப்பணிகள்.
  • நகராட்சி ஊழியர்களுக்கான தொழிலாளர் நலம்.
  • நோய்களுக்கெதிராக தடுப்பூசி வழங்குதல்.
  • தாய்சேய் நலம் மற்றும் பிரசவகால பண உதவி திட்டங்கள் செயல்படுத்துதல்.
  • கொசு ஒழிப்புமுறைகள் மற்றும் செயல்பாடுகள்.
  • துப்புரவு பணியாளர்களின் நலன் மற்றும் குடியிருப்புவழங்குதல் மற்றும் பராமரித்தல்.

பிரிவின் நிறுவன படிநிலை

alt+j