ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல்

 https://tnurbanepay.tn.gov.in என்ற புதிய இணையதளம் மூலம் சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம், தொழில் வரி, வர்த்தக உரிமம், வரி இல்லா இனங்கள் மற்றும் கட்டிட உரிமம், மனை உட்பிரிவு போன்றவற்றைவலுக்கான பணம் செலுத்த வசதிகளை ஏற்படுத்தி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை]சென்னை மாநகராட்சி தவிர] இணைத்து உருவாக்கப்பட்டது. இத்தளத்தின் மூலம் கட்டிடத் மற்றும் திட்ட ஒப்புதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மற்றும் வணிக உரிமம் போன்றவைகளை ஆன்லைனில் வழங்குதல்