வாலாஜாபேட்டை நகராட்சி
வாலாஜாபேட்டை நகராட்சி, ஒரு இரண்டாம் நிலை நகராட்சியாகும். இது சென்னை-சித்துர்-பெங்களுர் தேசிய சாலையில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. வாலாஜாபேட்டை நகரம், வாலாஜா தாலுக்காவின் தலைமையிடமாகும். இது இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையின் அருகில் உள்ளது. இது ஆற்காட்டிற்கு கிழக்கில் 6 கி.மீ. தொலைவிலும் மற்றும் வேலுரருக்கு 31 கி.மீ. தொலைவிலும், மேலும் மேற்கில் சென்னைக்கு 110 கி.மீ. தொலைவிலும், பெங்களுருக்கு 220 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு கிழக்கு மேற்காக பாலாறு நதி உள்ளது. இந்நகரத்திற்கு வடக்கில் 4.5 கி.மீ. தொலைவில் வாலாஜா ரோடு இரயில் நிலையம் உள்ளது. இதன் வழியாக சென்னை-பெங்களுரு இரயில்கள் நின்று செல்கின்றன.
வாலாஜாபேட்டை நகராட்சி, உருவான தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாகும். இது வடக்கில் 12*55′ பாகையிலும், கிழக்கில் 79*21′ பாகையிலும் உள்ளது. இது சராசரியாக கடல் மட்டத்தை விட 174.65 மீட்டர் உயரத்தில் உள்ளது.
வாலாஜாபேட்டை நகராட்சி 02.11.1866ல் உருவாக்கப்பட்டது. இது இரண்டாம் நிலை நகராட்சியாக 1998ல் தரம் உயர்த்தப்பட்டது. இது 24 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் சுற்றளவு 2.64 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள் தொகை 2011 ஆண்டு கணக்குப்படி 32001 ஆகும்.
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு! விலகியிரு!! வீட்டிலேயே இரு!!!
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04172-232837
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
தினசரி அறிக்கை-கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19
எரிவாயு மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வார்டு இடஒதுக்கீடு விவரம்
மேலும் தகவலுக்கு : WHO & MoHFW
கோரானாநோயின்அறிகுறிகள், தடுப்புநடவடிக்கைகள் தனிமைபடுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள்
தொடர்பு கொள்ள:-
டி. இளையராணி.பி.ஈ.,
ஆணையாளர் ,
நகராட்சி அலுவலகம்,
எம்.பி.டி ரோடு,
வாலாஜாபேட்டை- 632513,
இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலை பேசி :04172-232287 , 7397392677
மின்னஞ்சல்: commr.walajapet@tn.gov.in
1.Quick Approval-Smart DCR Building Plan initiated.
2. GO No 141 MAWS Dept Date 23.04.2020 – Deferment of Property Tax
ePay
The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.
Municipality at a Glance
- பொது
மாவட்டம் : இராணிப்பேட்டை
மண்டலம் : வேலுர்
மாநிலம் : தமிழ்நாடு - பரப்பளவு
மொத்தம் : 2.64 Sq.Kms - மக்கள்தொகை
மொத்தம் : 32001
ஆண்கள் : 15754
பெண்கன் : 16247
Quick Links
Read More…