Storm Water Drains
மழை நீர் வடிகால்
வாலாஜாபேட்டையில், மழை நீர் மற்றும் கழிவு நீர் ஆகியவை வன்னிவேடு ஏரியில் போய் சேருவதால், நீர் மாசு அடைந்து சுற்று சூழல் பாதிப்பு அடைகிறது. எனவே சுத்தகரிப்பு நிலையம் ஏற்படுத்தி, நீரை நன்னீராக்கி ஏரியில் விடப்பட வேண்டும்.
மேலும் ஆங்காங்கு செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக மழை நீர் கால்வாயில் செல்லாமல் தேங்கி நிற்கிறது.
எனவே, தீவிரமான விழிப்புணர்வு முகாம் மூலம், மக்கள் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிவகை செய்யப்பட வேண்டும்.
தற்போதைய நிலவரம்
வ.எ. | விவரம் | நீளம்(கீ.மீ) |
1 | மொத்த சாலை மற்றும் தெருக்களின் நீளம் | 29.465 |
2 | தேவையான மொத்தமழை நீர் கால்வாயின் நீளம் | 58.930 |
3 | தற்போதுள்ள மொத்த மழை நீர் கால்வாயின் நீளம் | 40.200 |
4 | கட்ட தேவைப்படும் மழை நீர் கால்வாயின் நீளம் | 18.930 |