வாலாஜாபேட்டை நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
| 1 | காலிப்பணியிடம் | மேலாளர் |
| 2 | ஆ, தேவராஜ் | கணக்கர் |
| 3 | பா. முத்துக்குமார் | உதவியாளர் |
| 4 | பரந்தாமன் | இளநிலை உதவியாளர் |
| 5 | க.ராமு | இளநிலை உதவியாளர் |
| 6 | எம்.நந்தகுமார் | இளநிலை உதவியாளர் |
| 7 | கே. பிரசாந்த் | இளநிலை உதவியாளர் |
| 8 | கண்ணன் | இளநிலை உதவியாளர் |
| 9 | கே. சந்திரசேகரன் | பதிவறை எழுத்தர் |
| 10 | காலிப்பணியிடம் | தட்டச்சர் |
| 11 | இரா. ரகுநாத் | அலுவலக உதவியாளர் |
| 12 | வி.குமரன் | அலுவலக உதவியாளர் |
| 13 | கே.கங்கா | அலுவலக உதவியாளர் |