பேருந்து நிறுத்தம்

Bus Stand –  பேருந்து நிலையம்

வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால் இது போதுமானதுல்ல.அதிக எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் வேலுரர்-ல் இருந்து வாலாஜாபேட்டை வழியாக சென்னை, காஞ்புரம், சோளிங்கர், திருத்தணி மற்றும் அரக்கோணம் ஆகிய ஊர்களுக்கு செல்கின்றன.

வாலாஜாபேட்டையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான முயற்ச்சி பரிசிலனையில் உள்ளது.

பேருந்து நிலையம் விவரம்

பரப்பளவு

0.5 Acres
பேருந்து நிலைய கழிப்பிடம் (கட்டண கழிப்பிடம்) 10 Nos
இலவச கழிப்பிடம் 2 Nos
ஐ மாஸ் விளக்கு 1 No
சோடியம் விளக்கு
போலீஸ் அறை 1 No
சாமான் வைக்கும் அறை
குடிநீர் வசதி குடிநீர் வசதி உள்ளது