சந்தைகள்

Market –  தினசரி சந்தை

வாலாஜாபேட்டை மற்றும் சுற்றியுள்ள மக்களின் தினசரி வணிக தேவையை தீர்க்கும் முக்கிய இடமாக வாலாஜாபேட்டை நகராட்சி தினசரி சந்தை உள்ளது.

இந்த தினசரி சந்தை, வேலுரர் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது, இங்கு அனைத்து வகையான காய்கனிகளை விற்கும் 99 கடைகளும் மற்றும் ஒரு மீன் அங்காடியும் அமைந்துள்ளது, இந்த தினசரி சந்தை மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கிறது,

பஜார் தெரு மற்றும் அனைக்கட்டு ரோடு ஆகிய இரண்டு இடங்களிலும் அதிகம் வணிகம் நடைபெறுகிறது.  தற்போது 24 கடைகள் உள்ள பூச்சந்தை ஒன்றும் உள்ளது.  இதை தவிர வணிக  ரீதியான கடைகள், பஜார் தெரு, அனைக்கட்டு ரோடு,எம்.பி.டி.ரோடு இடங்களில் அதிகமுள்ளன.

தற்போது இந்த தினசரி சந்தையின் கட்டமைப்பு மாற்றி கட்டப்பட தேவையுள்ளது.