காண வேண்டிய இடங்கள்
கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்
வாலாஜாபேட்டை ஒரு சிறிய நகரம். இங்கு கோயில்கள்,தேவாலயங்கள்,மசுதிகள் நிறைய உள்ளன.
வாலாஜாபேட்டையிலிருந்து கீழ் கண்ட இடங்களுக்கு செல்லலாம்.
1 | சோளிங்கர் | லெட்சுமி நரசிம்மசாமி மலை கோயில் |
2 | திருத்தணி | ஆறுபடை முருகன் கோயில் |
3 | திருபாற்கடல் | விஷ்ணு கோயில் |
4 | திருப்பதி | திருவேங்கடசாமி கோயில் |
5 | காணிப்பாக்கம் | விநாயகர் கோயில் |
6 | விநாயகபுரம் | நவகிரக கோயில்கள் |
7 | ரத்தினகிரி | மலை முருகன் கோயில் |
8 | சத்துவாச்சாரி,வேலுரர் | கப் -சாசர் நீர்வீழ்ச்சி |
9 | அரக்கோணம் | ஐ,என்.எஸ்.இராஜாளி விமானப்படை தளம் |
10 | பொன்னை,வள்ளிமலை | முருகன் கோயில் |
11 | திருவலம் | சிவன் கோயில் |
12 | பாலமதி மலை | நீர்வீழ்ச்சி, இயற்கை காட்சிகள் |
13 | படவேடு | ரேணுகாம்பாள் கோயில் |
14 | வெட்டுவானம் | எல்லையம்மன் கோயில் |
15 | மோதானா அணை | பாலாறு நதி மேல் கட்டப்பட்டுள்ளது |
16 | சாத்தனுரர் அணை | முதலை பண்ணை |
17 | ஜவ்வாது மலை | இயற்கை காட்சிகள்/ தங்கும் விடுதிகள் |
18 | வேலுரர் | நவாப் கட்டிய கோட்டை |