கழிவுநீர்
தற்போதைய நிலவரம்
வாலாஜபேட்டை நகராட்சியில் நிலத்தடி கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. சமைலறை மற்றும் வீட்டுகழிவுகள் அனைத்தும் திறந்தவெளி கால்வாய் மூலமாக வெளியேற்றப்படுகிறது, தனிநபர் கழிவுகள் கழிவு நீர் தொட்டியின் மூலம் வெளியேற்றப்படுகிறது,
விவரம் | எண்ணிக்கை |
Septic Tanks Low Cost Sanitation Dry Latrines Total HHs with Sanitaion Community Facilities Public Conveniences Total Number of Seats |
7824 1072 — 7824 13 03 116 |