வரிவிதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. நகராட்சி தலைவர் வரிவிதிப்புக் குழுவின் தலைவர்.
வரி மேல்முறையீடு சம்பந்தமான முடிவுகளை இந்த குழு எடுக்கும்.
குழுவின் காலம் : ஐந்து ஆண்டுகள்
| வ எண் | உறுப்பினரின் பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
| 1 | ச.ஹேமா | உறுப்பினர் |
| 2 | கே.பி.எஸ்.கலையரசன் | உறுப்பினர் |
| 3 | க.குருவம்மாள் | உறுப்பினர் |
| 4 | கா.பாத்திமுத்து | உறுப்பினர் |