விருத்தாச்சலம் நகராட்சி
17.04.1888 தேதியிட்ட அரசாணை எண்.139 இன் படி விருத்தாச்சலம் நகராட்சி முதல் நிலை பேரூராட்சியாக அமைக்கப்பட்டது.
22.03.1975 தேதியிட்ட அரசாணை எண்.599 இன்படி 10.05.1975 அன்று மூன்றாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர் 12.01.1990 தேதியிட்ட அரசாணை எண்.59இன் படி 17.01.1990 முதல் இரண்டாம்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 22.05.1998ம் தேதியிட்ட அரசாணை எண்.85 இன்படி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
முகவரி
நகராட்சி அலுவலகம்
விருத்தாச்சலம் நகராட்சி.
கடலுர் மாவட்டம் – 606001.
தொலை பேசி எண் : 04143 – 230240.
இ-மெயில் : commr.virudhachalam@tn.gov.in

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04143-230240
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
காட்சி கூடம்
தினசரி அறிக்கை-கட்டுப்பாட்டு மண்டலம் – COVID 19
எரிவாயு மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022-சிசிடிவி
மேலும் தகவலுக்கு : WHO & MoHFW
Contact Address
திருமதி.மு. பானுமதி பி.எஸ்.ஸி
நகராட்சி ஆணையர்
நகராட்சி அலுவலகம்,
31/16 அய்யனார் கோயில் தெரு
விருத்தாச்சலம் – 606001
தொலை பேசி :04143 230240
இ-மெயில் : commr.virudhachalam@tn.gov.in
ePay
புதிய வலைத்தளம் https://tnurbanepay.tn.gov.in ஆன்-லைன் வாயிலாக சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, கழிவுநீர் வரி மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதிகளை வழங்குவதன் மூலமும், பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதன் மூலமும், புதியதாக கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி பெற, புதிய வரிவிதிப்பு பெற, புதிய குடிநீர் இணைப்பு பெற, புதிய தொழில் வரி பெற, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான லைசன்ஸ் பெற சென்னை தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஒரு பார்வை
பொது
- மாவட்டம் : கடலுரர்
- மண்டலம் : செங்கல்பட்டு
- மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு : 27.57 ச.கிமீ
மக்கள் தொகை
- மொத்தம் : 73415
- ஆண் : 36992
- பெண் : 36418
- இதரார் : 5

விரைவான இணைப்பு
Read More…

சிட்டிஷன் கார்னர்

விரைவு இணைப்புகள்


