மழை நீர் சேகரிப்பு
விருத்தாச்சலம் நகராட்சியிஅங்ல் தற்போது உள்ள வடிகால்கள் பெரும்பாலும் மழைநீர் வடிகால்கள் ஆகும். மேற்படி மழைநீர் வடிவால்கள் அனைத்தும் ஆங்காங்கே உள்ள ஓடைகள், மற்றும் நகரின் பிரதான ஆற்றில் மழைநீர் சேரும் வகையில் வடிவகள் மைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மழைநீர் வடிகால்கள் மழை காலங்களில் பெருமளவு ஏற்படும் வெள்ள நீரினை ஆற்றில் அல்லது ஓடையில் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான மழைநீர் வடிகால்கள் கட்டுமான வடிகால்கள் ஆகும் மேலும் தற்போதுள்ள மழைநீர் வடிகால்கள் கழிவு நீர்களை கொண்டு செல்லவும் பயன்படுத்ப்பட்டு வருகிறது.
மொத்த மழை நீர் வடிகால்களின் நீளம் (As per norms) 144.85 கி.மீ
தற்போதுள்ள மழை நீர்வடிகால்களின் நீளம் 61.750 கி.மீ
போட வேண்டிய மழைநீர் வடிகால்களின் நீள்ம் 83.104 கி.மீ.
மொத்த சாலைகளின் நீள்ம் 72.427 கி.மீ