குடிநீர் விநியோகம்

குடிநீர் விநியோகம்

விருத்தாச்சலம் நகரின் நீர்வழங்கும் முக்கிய ஆதாரமாக நிலத்தடி நீர் உள்ளது.

 

பிற உபயோகத்திற்காக பயன்படுத்கப்படும் தண்ணீர் நகரில் 95 இடங்களில் சிறு மின்விசை பம்புகள் மற்றும் 54 நேரடி நீர் ஏற்றும் மோட்டார் மூலம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  • நாள் ஒன்றுக்கு 6.61 எம்.எல்.டி குடிநீர் நீரேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு 83 எல்.பி.சி.டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • மொத்தம் உள்ள 20250 வரிவிதிப்புகளின் 9539 வரிவிதிப்புகளுக்கு குடிநீர்குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • மொத்தம் உள்ள 72.42 கி.மீ சாலைகளில் 125.00 கி.மீ அளவிற்கு பகிர்மான குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
  • நகராட்சிக்குச் சொந்தமான 15 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளின் கொள்ளளவு 29.20 இலட்சம் லிட்டர்.
  • நகரில் ஏற்பட்ட வறட்சி நிலை சமாளிக்க குடிநீர் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
  • நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு 02 மி.கி/லிட்டர்
  • நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரில் உள்ள கலங்கல் நிலை 06 (Average Turbidity Level of Water 0.06 NTU/JTU)