2023-2024 முதல் அரையாண்டின் சொத்துவரியினை 

ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தி,  5% (அதிகபட்சம் ரூ.5000/-) 

ஊக்கத்தொகை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.