2023-2024 முதல் அரையாண்டின் சொத்துவரியினை  ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தி,  5% (அதிகபட்சம் ரூ.5000/-)  ஊக்கத்தொகை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.