விமானம் மூலம்
விழுப்புரத்தில் இருந்து 162 கி.மீ தூரத்தில் சென்னை விமான நிலையம் விழுப்புரத்தை அடையலாம்.
ரயில் மூலம்
எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் விழுப்புரம் வழியாக புதுச்சேரி, வேலூர், காட்பாடி, தாம்பரம், திருச்சி, மதுரை மற்றும் சென்னை இடையே இயக்கப்படுகின்றன.
விழுப்புரம் ரயில் நிலையம்: தொலைபேசி எண் 04146-241747, 226367.
கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்: தொலைபேசி எண் 04146- 226763, 242781
சாலை வழியாக
தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது.