கல்வி நிறுவனங்கள்
நகராட்சி பள்ளிகள்
| வ.எண் | பள்ளிகளின் பெயர் |
| 1 | நகராட்சி ஆரம்ப பள்ளி, பூந்தோட்டம் |
| 2 | நகராட்சி மேல்நிலை பள்ளி, பூந்தோட்டம் |
| 3 | நகராட்சி ஆரம்ப பள்ளி, ஆஸ்பத்திரி சாலை |
| 4 | நகராட்சி மேல்நிலை பள்ளி, ஆஸ்பத்திரி சாலை |
| 5 | நகராட்சி ஆரம்ப பள்ளி, காமராஜர் தெரு |
| 6 | நகராட்சி ஆரம்ப பள்ளி,(முஸ்லீம்) காமராஜர் தெரு |
| 7 | நகராட்சி ஆரம்ப பள்ளி, கீழ்பெரும்பாக்கம் |
| 8 | நகராட்சி ஆரம்ப பள்ளி, பி.என்.தோப்பு |
| 9 | நகராட்சி மேல்நிலை பள்ளி, பி.என்.தோப்பு |
| 10 | திரு.காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளி, விழுப்புரம் |