வரிவிதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. நகராட்சி தலைவர் வரிவிதிப்புக் குழுவின் தலைவர்.
வரி மேல்முறையீடு சம்பந்தமான முடிவுகளை இந்த குழு எடுக்கும்.
குழுவின் காலம் : ஐந்து ஆண்டுகள்
| வ. எண் |
பெயர் (திரு. /திருமதி.) |
வார்டு எண் | பாலினம் | தந்தை/கணவர் பெயர் (திரு.) | கட்சி | தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம் |
| 1 |
திருமதி ஜெயந்தி ம | 17 |
பெண் |
திராவிட முன்னேற்றக் கழகம் |
||
| 2 |
திருமதி சசிரேகா பி | 18 |
பெண் |
திராவிட முன்னேற்றக் கழகம் | ||
| 3 |
திரு மணி பு | 24 |
ஆண் |
திராவிட முன்னேற்றக் கழகம் | ||
| 4 |
திருமதி மகிமை பிரிஜித் பிரியா பி | 15 |
பெய் |
திராவிட முன்னேற்றக் கழகம் |