விமானம், ரயில், பேருந்து சேவை

பேருந்து சேவை
வ.எண். பேருந்து வழித்தடங்கள்
1 வெள்ளகோவில் முதல் காங்கயம் மற்றும் திருப்பூர்
2 வெள்ளகோவில் முதல் காங்கயம் மற்றும் கோயம்புத்தூர்
3 வெள்ளகோவில் முதல் ஈரோடு
4 வெள்ளகோவில் முதல் கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மற்றும் வேளாங்கண்ணி
5 வெள்ளகோவில் முதல் கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை
6 வெள்ளகோவில் முதல் திண்டுக்கல் மற்றும் மதுரை
7 வெள்ளகோவில் முதல் மூலனூர் மற்றும் ஒட்டன்சத்திரம்
8 வெள்ளகோவில் முதல் மூலனூர், தாராபுரம் மற்றும் பழனி

இரயில் சேவை

நிலையம் தூரம்
கரூர் சந்திப்பு 41 Kms
ஈரோடு சந்திப்பு 43 Kms
திருப்பூர் சந்திப்பு 45 Kms

விமான சேவை

பெயர் தூரம்
கோயம்புத்தூர் இன்டர்நேஷனல் விமான நிலையம் 85 Kms
மதுரை இன்டர்நேஷனல் விமான நிலையம் 135 Kms
திருச்சி இன்டர்நேஷனல் விமான நிலையம் 130 Kms
சேலம் விமான நிலையம் 125 Kms