வெள்ளகோவில் நகராட்சி
வெள்ளகோவில் இரண்டாம் நிலை நகராட்சி திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பூருக்கு கிழக்கே 48 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகராட்சி பகுதியின் ஆண்டு மழை அளவு சுமார் 529 மில்லி மீட்டர் ஆகும். வெப்பநிலை 28 டிகிரி முதல் 32 டிகிரி வரை இருக்கும். சென்னையிலிருந்து சுமார் 650 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகராட்சியின் மொத்தப் பரப்பளவு 54.87 சதுர கி.மீட்டர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் மக்கள் தொகை 40359 ஆகும். இந்நகர பகுதியில் பிரதான தொழில் டெக்ஸ்டைல்ஸ் ஆகும்.
75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்
நாவல் கொரோனா வைரஸ் நோய் (Covid-19)
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (Covid-19) என்பது புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். Covid-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் ஆகும்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண். 04257-260580
நாவல் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
கட்டுப்பாட்டு மண்டலம் Covid-19
மேலும் விபரங்களுக்கு : WHO & MoHFW
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வறுமை போர்டல் சேவைகள்
தொடர்புக்கு
திரு. எஸ். வெங்கடேஸ்வரன்,
நகராட்சி ஆணையாளர் (மு.கூ.பொ),
நகராட்சி அலுவலகம்
திருச்சி கோவை மெயின் ரோடு
வெள்ளகோவில் – 638111
தொலை பேசி :04257-260580
இ-மெயில் : commr.vellakoil@tn.gov.in

மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு, குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஒரு பார்வை
- பொது
மாவட்டம் : திருப்பூர்
மண்டலம் : திருப்பூர்
மாநிலம் : தமிழ்நாடு - பரப்பளவு
மொத்தம் : 64.75 சதுர கி.மீட்டர் - மக்கள் தொகை
மொத்தம் : 40359
ஆண்கள் : 20158
பெண்கள் : 20201
விரைவான இணைப்பு
Read More…