நகரத்தை அடைவது எப்படி

வெள்ளகோவில் அடைய

விமானம் மூலம்

வெள்ளகோவிலிருந்து 83 கி.மீ தூரத்தில் கோவை விமான நிலையம் அடையலாம்.

ரயில்வே மூலம்

வெள்ளகோவிலிருந்து 48 கி.மீ தூரத்தில் ஈரோடு இரயில் நிலையத்தை அடையலாம்.

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வழக்கமான பஸ் சேவைகள் வெள்ளகோவிலில் உள்ளது.