உதவி கணினி திட்ட அமைப்பாளர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை நகராட்சியின் பிற பிரிவுகளுடன் கலந்தாலோசித்து செயல்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.
|
வ. எண் |
பெயர் |
பதவி |
|
1 |
திருமதி. சி. குழலி | உதவி கணினி திட்ட அமைப்பாளர் (பொ) |
|
2 |
திரு. செ. அருண்குமார் | இளநிலை உதவியாளர் / புள்ளி விவர குறிப்பாளர் (பொ) |