குடிநீர் விநியோகம்

1) குடிநீர் திட்டங்கள் விபரம்

வ.எண் குடிநீர் திட்டத்தின் பெயர் ஆறு, ஓடை, டேம் பெயர் விபரம் தண்ணீர் எடுக்கும் தலைமையிடம் திட்டம் முடிக்கப்பட்டது / தொடங்கப்பட்டது பெறப்படும் குடிநீரின் அளவு “MLD”
1 கூட்டுக் குடிநீர் திட்டம்  – தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் காவிரி ஆறு கொடுமுடி 2018 / 2013 6.00
2 அமராவதி குடிநீர் திட்டம் – நகராட்சி அமராவதி ஆறு புதுப்பை 1986 / 1984 1.00
மொத்தம் 7.00

2) மேல்நிலைத் தொட்டிகள் விபரம்

வ. எண் இடம் கொள்ளளவு  (லட்சம் லிட்டர்)
1 சலவையாளர் காலணி 1.00
2 சலவையாளர் காலணி 5.20
3 உப்புப்பாளையம் 3.50
4 திருச்சி கோவை மெயின் ரோடு 2.00
5 வேலகவுண்டன் பாளையம் 0.50
6 நடேசன் நகர் 4.00
7 சிவநாதபுரம் 3.00
8 தீத்தாம்பாளையம் 1.50
9 பச்சாக்கவுண்டன் வலசு 0.60
10 செம்மாண்டம் பாளையம் 1.70
11 கரட்டுப்பாளையம் 0.50
12 புள்ளசெல்லிபாளையம் 1.00
13 தீத்தாம்பாளையம் காலனி 1.00
14 காடையூரான் வலசு 3.00
15 சிவநாதபுரம் 3.00
16 உப்புப்பாளையம் மேற்கு 1.00
17 உப்புப்பாளையம் 1.00
18 செங்காளிபாளையம் ரோடு 1.00
19 ரெட்டிவலசு 1.00
20 பச்சாக்கவுண்டன் வலசு 1.00
21 கணபதிபாளையம் 1.00
  மொத்தம் 37.50

3) உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள்

ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை      : 45 எண்ணிக்கை

சிறுமின்விசை பம்புகளின் எண்ணிக்கை    : 314 எண்ணிக்கை

கைபம்புகளின் எண்ணிக்கை                             : 62 எண்ணிக்கை

ஆழ்குழாய் கிணறுகளின் குடிநீர் ஆழம்       : 100 அடி முதல் 300 அடி

4) குடிநீர் கட்டணம் / வைப்புத் தொகை விபரம்

வ.எண். விபரம் வைப்புத் தொகை கட்டண விபரம் (ரூபாயில்)
1 வீடு 8000 150 /- மாதம் ஒன்றுக்கு
2 வணிகம் 16000 300 /- மாதம் ஒன்றுக்கு
3 தொழில் 16000 250 /- மாதம் ஒன்றுக்கு

5) குடிநீர் குழாய் விபரம்

1 மொத்தக் குடிநீர் குழாயின் நீளம் 269 கி.மீ.
2 பிரதான குழாயின் நீளம் 200 mm PVC 10 ksc – 1400 m
200 mm PVC 6 ksc – 7600 m
200 mm PVC 4 ksc – 20760 m
160 mm PVC 4 ksc – 2000 m
140 mm PVC 6 ksc – 13954 m
140 mm PVC 4 ksc – 47726 m
110 mm PVC 6 ksc – 10830 m
110 mm PVC 4 ksc – 49570 m
90 mm PVC 10 ksc – 2780 m
90 mm PVC 6 ksc – 15443 m
90 mm PVC 4 ksc – 38401 m
75 mm PVC 6 ksc – 17661 m
75 mm PVC 4 ksc – 76116 m
63 mm PVC 10 ksc – 60 m
63 mm PVC 6 ksc – 23982 m
63 mm PVC 4 ksc – 289084 m
Total – 617367 m
3 குடிநீர் விநியோக விபரம் 269 Km in Town

(200 mm AC, 200 mm CI,

140 mm PVC , 110 mm PVC, 90 mm PVC ,

160 mm PVC, 225 mm PVC )

6) மோட்டார் விபரம்

காவிரி ஆறு 1) கொடுமுடி Booster station head
200 HP x 8787 LPM x 72 M – 3 Nos
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
2) இச்சிப்பாளையம் 150 HP x 8368 LPM x 57 M – 3 Nos
3) மேட்டுக்கடை 100 HP x 2987 LPM x 80 M – 3 Nos
4) வெள்ளகோவில் 40 HP x 2540 LPM x 39 M – 2 Nos
30 HP x 1890 LPM x 36 M – 2 Nos
20 HP x 1544 LPM x 22 M – 2 Nos
அமராவதி ஆறு புதுப்பை 40 HP x 1000 LPM x 25 M – 2 Nos நகராட்சி
75 HP x 2000 LPM x 25 M – 1 No
வெள்ளகோவில் நீருந்து நிலையம் 30 HP x 1000 LPM x 30 M – 2 Nos