வரிவிதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. நகராட்சி தலைவர் வரிவிதிப்புக் குழுவின் தலைவர். வரி மேல்முறையீடு சம்பந்தமான முடிவுகளை இந்த குழு எடுக்கும். குழுவின் காலம் : ஐந்து ஆண்டுகள்
| வ எண் | உறுப்பினரின் பெயர் | பதவி |
| 1 | அருள் மு | உறுப்பினர் |
| 2 | கையாஸ் அகமது. கே | உறுப்பினர் |
| 3 | ஷாஹீன் பேகம் சலீம், ஆர் | உறுப்பினர் |
| 4 | கலீம் பாஷா. ஏ | உறுப்பினர் |