பொறியியல் பிரிவு
நகராட்சி பொறியாளர் இப்பிரிவின் தலைவர் ஆவார். உதவிப் பொறியாளர், பணிமேற்பார்வையாளர், வரைவாளர்,பணி ஆய்வர் , மின்பணியாளர், குடிநீர் பணியாளர்கள் ஆகியோர் இவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருவார். குடிநீர் வழங்குதல், தெரு விளக்கு பராமரித்தல், சாலை மற்றும் வடிகால்கள் கட்டுதல் மற்றும் பழுது பார்த்தல் இந்நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கல்விக் கூடங்கள், சமுதாய கூடங்கள், பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், ஆகியவற்றை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை இப்பிரிவின் முக்கிய பணிகளாகும்.
| வ. எண் | பெயர் (திரு.திருமதி) | பதவி |
| 1 | காலியிடம் | நகராட்சி பொறியாளர் |
| 2 | திரு. பி. கோவிந்தப்பன் | உதவிப் பொறியாளர் |
| 3 | திரு. எம். வி. அரங்கநாதன் | மின் கண்காணிப்பாளர் (தரம் – II) |
| 4 | பிரியங்கா சி வி | பணிமேற்பார்வையாளர் |
| 5 | சௌந்தரியா பி வி | பணிமேற்பார்வையாளர் |
| 6 | லாவண்யா எம் | வரைவாளர் |
| 7 | திரு டி. கமலநாதன் | குழாய் ஆய்வாளர் |
| 8 | திரு. கே. ராஜேஷ்குமார் | பொருத்துநர் |
| 9 | திரு. கே.சுரேஷ்குமார் | மின் கம்பியாளர், |
| 10 | திரு பி கார்த்திக் | பணி ஆய்வர் |
| 11 | தனசேகரன் ஆர் | பணி ஆய்வர் |
| 12 | அரிகிருஷ்ணன் ஜி | பணி ஆய்வர் |
| 13 | திரு. கே. சேகர் | குழாய் திருப்புநர் |
| 14 | திரு. ஜி. பூவேந்திரன் | குழாய் திருப்புநர் |