பொது பிரிவு

பொதுப் பிரிவு

மேலாளர் பொதுப் பிரிவின் தலைவர். பணியாளர்களின் பொது மேற்பார்வை, அலுவலக வளாகத்தில் 
ஒழுக்கத்தை   பராமரித்தல், "ஆணையாளருக்காக"   என    நகல்களில்     கையொப்பமிடுதல்  மற்றும்
பதிவு     செய்யப்பட்ட     தபால்கள்,     சம்மன்கள்     போன்றவற்றை     ஒப்புக்கொள்வதற்கு   ரசீதுகளில் 
கையொப்பமிடுதல்  ஆகிய பணிகள் அடங்கும். தினசரி வசூல் செய்யப்பட்ட   பணத்தின்  பாதுகாவலர்
சிட்டா     மற்றும்  ரொக்கம்,   முன்பணம்  செலுத்துதல்   போன்றவை,    நிர்வாக அறிக்கை அனைத்துப் 
பணியாளர்களின்  PR  மற்றும்   துணைப் பதிவேடுகள் ஆய்வு,   அலுவலகத்தின்   வருடாந்திர   ஆய்வு  
ஆகிய பணிகளும் அடங்கும்.   வருவாய் பிாிவு.   பொறியாளர் பிரிவு மற்றும் பொதுநலப்பிாிவு தவிர 
அனைத்து     தபால்களும்     மேலாளா்    வாயிலாக    ஆணையாளருக்கு    அனுப்பப்படல்   வேண்டும்
வ.எண்

திரு / திருமதி

பதவி
1 இ. பாஸ்கா் மேலாளர்

2

ஐ. முபாரக் பாஷா

கணக்காளா்

3 பா.வடிவேலு உதவியாளர்

4

வி. கண்ணன்

உதவியாளர்,

5

எஸ்.சிவக்குமார்

உதவியாளர்

6

ஸ்ரீ அபிநயா

இளநிலை உதவியாளர்

7

மா.தீபா

இளநிலை உதவியாளர்

8

எம் முரளி

இளநிலை உதவியாளர்

9

பி. பிரதாப்

இளநிலை உதவியாளர்

10

ரா. கோகிலா

இளநிலை உதவியாளர்

11

காலிபணியிடம்

இளநிலை உதவியாளர்

12

காலிபணியிடம்

இளநிலை உதவியாளர்

13

காலிபணியிடம்

இளநிலை உதவியாளர்

14

தா.குப்புசாமி

பதிவறை எழுத்தர்

15

ர பிரேம்தாஸ்

அலுவலக உதவியாளர்

16

பி.சாந்தி

அலுவலக உதவியாளர்

17

கே.ரஞ்சனி

அலுவலக உதவியாளர்

18

எம்.ஜி. அவுரங்கசீப்

அலுவலக உதவியாளர்

19

காலிப்பணியிடம்

தட்டச்சா்

20

காலிப்பணியிடம்

தட்டச்சா்

21

காலிப்பணியிடம்

தட்டச்சா்