பொது சுகாதாரப் பிரிவு
நகர் நல அலுவலர் இப்பிரிவின் தலைவர் ஆவார். சுகாதார ஆய்வாலர், சுகாதாரப் பணி மேற்பார்வையாளகள், மருத்துவ அலுவலர், மகப்பேறு உதவியாளர்கள், ஆகியோர் இவரின் கட்டுப்பாட்டில் வருவர். நகராட்சிப் பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளுதல், கால்வாய்கள் சுத்தம் செய்தல், கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், கொசு ஒழிப்பு மருந்து புகை அடித்தல் பொதுக் கழிப்பறைகள் பராமரித்தல், மகப்பேறு மருத்துவம் பார்த்தல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல், நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளுதல், அபாயகரமானதும், அருவருக்கத்தக்கதுமான தொழில்களுக்கு உரிமம் வழங்குதல், கல்விக் கூடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சுகாதார சான்று வழங்குதல் ஆகியவை இப்பிரிவின் முக்கிய பணிகளாகும்.
வ.எண் |
பெயர் திருவாளர்கள் |
பதவி |
1 |
எஸ்.ஆர்.கணேஷ் | நகர் நல அலுவலர் |
2 |
எம்.செந்தில்குமார்
|
துப்புரவு ஆய்வாளர் |
3 |
காலிப் பணியிடம் | துப்புரவு ஆய்வாளர் |
4 |
காலிப் பணியிடம் | துப்புரவு ஆய்வாளர் |
5 |
காலிப் பணியிடம் | துப்புரவு ஆய்வாளர் |
6 |
காலிப் பணியிடம் | துப்புரவு ஆய்வாளர் |
7 |
புகழேந்தி. எஸ் | நகர்புற சுகாதார செவிலியர் |
8 |
மணிமேகலை. டி | நகர்புற சுகாதார செவிலியர் |
9 |
காலிப் பணியிடம் | நகர்புற சுகாதார செவிலியர் |
10 |
காலிப் பணியிடம் | மகப்பேறு ஆயா |
11 |
காலிப் பணியிடம் | மகப்பேறு ஆயா |
12 |
காலிப் பணியிடம் | மகப்பேறு ஆயா |
13 |
காலிப் பணியிடம் | துப்புரவு பணிமேற்பார்வையாளர் |
14 |
இளங்கோவன். ஆர் | துப்புரவு பணிமேற்பார்வையாளர் |
15 |
காலிப் பணியிடம் | துப்புரவு பணிமேற்பார்வையாளர் |
16 |
தேவஆசிர்வாதம். டி.ஏ | துப்புரவு பணிமேற்பார்வையாளர் |
17 |
செளந்தர்ராஜன். ஜி | துப்புரவு பணிமேற்பார்வையாளர் |
18 |
சுந்தர்பாபு. ஏ | துப்புரவு பணிமேற்பார்வையாளர் |
19 |
கஜேந்திரன். எஸ் | துப்புரவு பணிமேற்பார்வையாளர் |
20 |
பெருமாள். பி | துப்புரவு பணிமேற்பார்வையாளர் |
21 |
அலெக்சாண்டர்.டி | துப்புரவு பணிமேற்பார்வையாளர் |
22 |
அருள். ஏ |
துப்புரவு பணிமேற்பார்வையாளர் |
23 |
குமரன். எம் | வாகன ஓட்டுனர் |
24 |
கிருஷ்ணமூர்த்தி. கே | வாகன ஓட்டுனர் |
25 |
கபாலி. எஸ் | வாகன ஓட்டுனர் |
26 |
சரவணன். என் | களப்பணியாளர் |
27 | காலிப் பணியிடம் | கிளீனர் |