நகரமைப்பு பிரிவு

நகரமைப்பு பிரிவு

நகரமைப்பு அலுவலர் இப்பிரிவின் தலைவர் ஆவார். நகரமைப்பு ஆய்வாளர், நகர அளவையர், சங்கிலி பணியாளர் ஆகியோர் இவரின் கட்டுப்பாட்டில் வருவார்.  புதிய கட்டிடங்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்குதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், போன்ற சொத்துகளை பாதுகாத்தல் நகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் ஏற்படுத்துதல் ஆகியவை இப்பிரிவின் முக்கிய பணிகளாகும்.

வரிசை எண் பெயர் (திரு) பதவி
1 திரு. திருமுருகன் ஆர் நகரமைப்பு அலுவலர் 
 2. திரு. சிவகுமார் எம் நகரமைப்பு  ஆய்வாளர் 
3. திரு . கே தயாளன் சங்கிலி பணியாளர்