துறைகள்

நகராட்சியின் முக்கிய பிரிவுகள்

நகராட்சி ஆணையாளர் நகராட்சியின் மொத்தப் பிரிவிற்கும் தலைவராக உள்ளார். அவரின் கீழ்க்கண்ட பிரிவிற்கும் தலைவராக உள்ளார். கீழ்க்கண்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

1. பொதுப் பிரிவு

2. வருவாய் பிரிவு

3. பொறியியல் பிரிவு

4. நகரமைப்பு பிரிவு

5. பொது சுகாதாரப் பிரிவு

மேலும் நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவர் மற்றும் 36 வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் மாதம் ஓரு முறை நகர்மன்ற கூட்டம் நடத்தப்பட்டு நகராட்சிக்கு தேவையான அபிவிருத்தி பணிகள் செய்யப்படுகிறது.