தகவல் தொழில்நுட்ப பிரிவு

தகவல் தொழில்நுட்ப பிரிவு

உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் புள்ளி விபரக் குறிப்பாளர் ஆகிய இரண்டு பணியிடங்கள் இந்த பிரிவில் அடங்கும். கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்படுத்துவதற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாகும்.

       பலனளிக்கும் முடிவுகளை அடைய உதவுவதற்காக, நகராட்சியின் பிற பிரிவுகளுடன் கலந்தாலோசித்து பணிகளை நடைமுறைப்படுத்திட பணி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

. எண்

பெயர் (திரு)

பதவி
1. அ. செந்தில் குமாா் உதவி திட்ட அலுவலர்
2. காலிப் பணியிடம் புள்ளி விவரக் குறிப்பாளர்