வந்தவாசி நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
| 1 | க.ரவி | மேலாளர் |
| 2 | ஆ.பிச்சாண்டி | கணக்கர் |
| 3 | அ.அனிதா | உதவியாளர் |
| 4 | ச.அருள்தாஸ் | இளநிலை உதவியாளர் |
| 5 | ச.அன்பரசு | இளநிலை உதவியாளர் |
| 6 | அ.பிரகாஷ் | இளநிலை உதவியாளர் |
| 7 | காலி பணியிடம் | இளநிலை உதவியாளர் |
| 8 | காலி பணியிடம் | இளநிலை உதவியாளர் |
| 9 | சி.மகேஸ்வரி | தட்டச்சர் |
| 10 | த.பிரதாபன் | பதிவறை எழுத்தர் |
| 11 | கே.கலைச்செல்வி | அலுவலக உதவியாளர் |
| 12 | வெ.கீர்த்திகா | அலுவலக உதவியாளர் |
| 13 | ப.கனிமொழி | அலுவலக உதவியாளர் |
| 14 | நா.பன்னீர்செல்வம் | இரவு காவலர் |