1. SWM 2017-18
வேலையின் பெயர் : Providing Decentralized Micro Compost Centre (MCC)
- மதிப்பீட்டு தொகை : Rs.142.00 இலட்சம்
- டெண்டர் தேதி : 18.01.2018
- பணி ஆணை தேதி : 02.02.2018
- தற்போதைய வேலையின் நிலை : வேலை முடிவுபெற்றது
- இதுவரை செலவினம் : Rs.142.00 இலட்சம்
2. IUDM 2018-19
வேலையின் பெயர் : FSTP – Construction of Fecal Sludge and septage Treatment plant (FSTP) with a capacity of 20KLD at Echur Compost Yard for Vandavasi Municipality
நிர்வாக அனுமதி எண். Roc No. 268888/U GSS-2/2018-2 dated 15.11.2018
- மதிப்பீட்டு தொகை : Rs.250.00 இலட்சம்
- டெண்டர் தேதி : 18.01.2019
- பணி ஆணை தேதி : 14.02.2019
- தற்போதைய வேலையின் நிலை : வேலை நடைபெற்று வருகிறது.
- இதுவரை செலவினம் : Rs.53.76 இலட்சம்
3. INTERNAL PLUMBING WS
வேலையின் பெயர் : Providing Internal Plumbing work for Water Supply New House Service connect in Vandavasi Municipality
- மதிப்பீட்டு தொகை : Rs.55.44 இலட்சம்
- டெண்டர் தேதி : 19.02.2019
- பணி ஆணை தேதி : 06.03.2019
- தற்போதைய வேலையின் நிலை : வேலை நடைபெற்று வருகிறது.
4. TURIP
வேலையின் பெயர் : Providing BT surface & construction of storm water drain in Ward No. 19 (New Bus stand Approach Road)
- மதிப்பீட்டு தொகை : Rs.100.00 இலட்சம்
- டெண்டர் தேதி : 18.08.2020
- பணி ஆணை தேதி : 26.08.2020
- தற்போதைய வேலையின் நிலை : வேலை நடைபெற்று வருகிறது.