உதகமண்டலத்தை அடைய
விமானம் மூலம்
உதகமண்டலத்தில் இருந்து 87 கி.மீ தூரத்தில் கோவை விமான நிலையம் உள்ளது இங்கிருந்து அரசு பேருந்து மூலம் உதகமண்டலத்தை அடையலாம்.
ரயில்வே மூலம்
எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் கோவை வந்தடையும் மேலும் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வரை ரயில்இயக்கப்படுகின்றன.
இருப்பினும் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகமண்டலத்திற்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்: தொலைபேசி எண் 0425 422285
சாலை வழியாக
தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் உதகமண்டலத்திற்கு உள்ளது, இப்பேருந்துகள் குன்னுரர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு வழித்தடத்தில் உள்ளது.