வருவாய் பிரிவு

உசிலம்பட்டி இரண்டாம் நிலை நகராட்சியாகும். இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு வருவாய் ஆய்வர் ஒதுக்கீடு இல்லாததால் மேற்படி பணிக்கான பொறுப்பை மேலாளர் மேற்கொள்கிறார்.நகராட்சியின் வரி மற்றும் வரியற்ற இனங்களின் வசூல் பணியை மேலாளர் (வருவாய் ஆய்வர் பொறுப்பு) அவர்களின் தலைமையில் வருவாய் உதவியாளர்கள் மேற்கொள்கிறார்கள். வரி வசூல் பணிகளுக்கு வருவாய் உதவியாளர்கள் பொறுப்பானவர்கள்.

வ.எண் பணியாளர் குறியீடு பெயர் (திரு/திருமதி/ செல்வி) பதவி
1   2032004 பழனி பெ. வருவாய் உதவியாளர்
2   2032003 சுருளிச்சாமி வே. வருவாய் உதவியாளர்
3   2032002 அழகப்பன் வீ. வருவாய் உதவியாளர்
4   2032005 காளிதாஸ் பி. வருவாய் உதவியாளர்
5   2032006 செல்லமணி பெ. வருவாய் உதவியாளர்
6  2031008 சரஸ்வதி சொ. வருவாய் உதவியாளர்