மின் ஆளுமை

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒருங்கிணைந்த மின் ஆளுமை (Urban Tree Information System).

 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒருங்கிணைந்த மின் ஆளுமை நிர்வாகத்தின் மூலம் செயல்திறன் மிக்க , துல்லியமான , வெளிப்படை தன்மைகளுடன் கூடிய சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும்  பொதுமக்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு வழங்கி வருகிறது

முதல் கட்டம் 

  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவு
  • சொத்து வரி
  • குடிநீர் விநியோகம்
  • தொழில் வரி
  • வரியில்லா இனங்கள்
  • வர்த்தக உரிமம்
  • நிதி கணக்கியல்
  • பொதுமக்கள் சேவை மையம்
  • குடிமக்கள் இணைய முகப்பு
  • குறை தீர்வு
  • கணினி நிர்வாகம்

இரண்டாம் கட்டம்

  • நகரசபை நிகழ்ச்சி நிரல்
  • சட்டசபை கேள்விகள் மற்றும் பதில்கள்
  • ஒருங்கிணைந்த பணியாளர் மேலாண்மை அமைப்பு
  • சட்ட மேலாண்மை
  • நிகழ்நிலை சொத்து முன்பதிவு மேலாண்மை
  • தணிக்கை
  • கட்டிட உரிமம்
  • பணியாளர் சுய சேவை
  • மருத்துவமனை மேலாண்மை
  • கொள்முதல் மேலாண்மை
  • பள்ளி மேலாண்மை
  • திடக்கழிவு மேலாண்மை
  • வாகன மேலாண்மை
  • வார்டு பணிகள்

 

பயன்பாட்டு அம்சங்கள்

  • ஒற்றை உள்நுழைவு வசதி
  • தனிப்பட்ட பயனர் அடையாளச் சான்றுகள்
  • பயோமெட்ரிக் உள்நுழைவு
  • தகவல் பலகை
  • ஒற்றை சாளர அமைப்பு
  • 24 × 7 சேவை வசதி
  • குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வசதி
  • ஒருங்கிணைக்கப்பட்ட பொது சேவை மையம்

 

பொதுமக்களுக்கான நன்மைகள்

  • பொறுப்புணர்வுடன் கூடிய வெளிப்படையான அமைப்பு.
  • வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பான வினவல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விஷயங்களில் துல்லியமான தகவல்களைப் பெறுதல்.
  • ஒரு சேவையைப் பெறுவதற்கான குறைந்தபட்ச நேரம்.

 

ஊழியர்களுக்கான நன்மைகள்

  • துறை சார்ந்த செயல்முறைகளுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதற்கான அமைப்பில் அதிக வெளிப்படைத்தன்மை உடன் நிர்வாகத்தை எளிதாக்குதல்.
  • உடனுக்குடன் சேவை வழங்குவதை உறுதிப்படுத்துதல்.
  • பணியாளர் மற்றும் அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு நபர்களின் மூலம் பயிற்சி அளித்தல்.

 

வணிகக் குழுக்கள் / தனியார் கூட்டு வணிகர்களுக்கான நன்மைகள்

  • குறைந்தபட்ச. நடைமுறை வசதிகளை பயன்படுத்தும் ஆன்லைன் வழிமுறைகள்.
  • நகராட்சியின் செயல்திறன் குறித்த சரியான, புதுப்பிக்கப்பட்ட நம்பகமான தகவல்களை வழங்குதல்
  • தரமான சேவை வழங்க எளிமையான மற்றும் வசதியான நடைமுறைகள் மூலம் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வசதியான வழிகள்
  • விரைவாக வழக்குகளை தீர்ப்பது.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான நன்மைகள்

  • உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த சரியான தகவல்கள், நிர்வாகத்தில் சிறப்பாக பங்கேற்க உதவுகிறது.
  • மேலாண்மை தகவல் அமைப்பு சிறந்த முடிவுக்கான கருவியாக உதவுகிறது.
  • நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை.

 

அரசுக்குகான நன்மைகள்

  • அலுவலக நடைமுறைகள் மற்றும் துறை செயல்பாடுகளின் திறமையான நிர்வாகம்.
  • விதிகள் மற்றும் செயல்கள் மூலம் திறமையான நிர்வாக அமலாக்கம்.
  • குடிமக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சேவைகளை வழங்குதல்.
  • குடிமக்களுக்கும் வணிகக் குழுக்களுக்கும் ஆன்லைனில் கூடுதல் சேவைகளை வழங்குதல்.
  • ஆவண காப்பகம், சேமிப்பு மற்றும் மீட்டெடுப்பதற்கான எளிதான மற்றும் வசதியான வழிமுறை
  • மேலாண்மை தகவல் அமைப்பு மூலம் முடிவெடுப்பது.
  • பங்குதாரர் நலன்களுக்கான செயல்முறைகள் மற்றும் செயல்பாடுகளில் எளிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் வழங்குதல்.