உதவி கணினி திட்ட அமைப்பாளர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து பணிகளையும் திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை நகராட்சியின் பிற பிரிவுகளுடன் கலந்தாலோசித்து செயல்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.
|
வ. எண் |
அலுவரின் குறிறீடு | பெயர் (திரு/திருமதி/செல்வி) |
பதவி |
|
1 |
2037002 | முருகன் கா. | உதவி கணினி திட்ட அமைப்பாளர் |