பேருந்து நிலையம் - உளுந்தூர்பேட்டை

பேருந்து நிலையம் - உளுந்தூர்பேட்டையை

நுண் உரக்கிடங்கு மையம் - உளுந்தூர்பேட்டை

previous arrow
next arrow
Slider

உளுந்தூர்பேட்டை நகராட்சி

அரசானை எண் 67, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.09.2021 தேதியிட்ட ஆணையின் படி   உளுந்தூர்பேட்டை  பேரூராட்சி நகராட்சியாக  தரம் உயர்த்தப்பபட்டது

முகவரி

நகராட்சி அலுவலகம்
டி.வி.என் ரோடு

உளுந்தூர்பேட்டை

மேல் நிலை நீர்தேக்க தொட்டி அருகில்
கள்ளகுருச்சி மாவட்டம்
தொலை பேசி எண் :8098094226

மின்னஞ்சல் commr.ulundurpettai@tn.gov.in

 

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]

 விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

 

நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

 

கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04175-237047

நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்

வழிகாட்டுதல்கள்

காட்சி கூடம்

கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19

எரிவாயு மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்

75வது ஆண்டுசுதந்திர தின கொண்டாட்டம்

 

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்

மேலும் தகவலுக்கு : WHO   &  MoHFW 

 

 

திரு ஆ.சரவணன் B.Sc.,

நகராட்சி அலுவலகம்
டி.வி.என் ரோடு

உளுந்தூர்பேட்டை

மேல் நிலை நீர்தேக்க தொட்டி அருகில்
கள்ளகுருச்சி மாவட்டம்
தொலை பேசி எண் :9150375325

மின்னஞ்சல் :  commr.ulundurpettai@tn.gov.in

 

 


மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு  சான்றிதழ், கட்டிட அனுமதி,  வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு,  தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம்.  சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிட

 

 

நகராட்சி ஒரு பார்வை

பொது

மாவட்டம் : திருவண்ணாமலை
மண்டலம் : வேலூர்
மாநிலம்    : தமிழ்நாடு

 

பரப்பளவு

மொத்தம் : 13.64 ச. கி.மீ.

 

மக்கள் தொகை

மொத்தம் : 145278
ஆண்கள்  :    72406
பெண்கள் :   72872

 

நகர விவரம் – தமிழ் மற்றும் ஆங்கிலம்

விரைவான இணைப்பு

Citizen

குடிமக்களுக்காக 

Quick Links

விரைவான தொடர்புக்கு

காண வேண்டிய இடங்கள்