உளுந்தூர்பேட்டை நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
வ. எண் | பெயர் (திரு/திருமதி/செல்வி) |
பதவி |
1 | எஸ். சிவராமன் | மேலாளர் |
2 | ஆ. வெங்கடேசன் | கணக்கர் |
3 | ஆ. பழநிவேல் | உதவியாளர் |
4 | க. சக்திவேல் | இளநிலை உதவியாளர் |
5 | நா. பிரசாந்த் | இளநிலை உதவியாளர் |
6 | ரா. முத்துவேல் | இளநிலை உதவியாளர் |
7 | செ. பிரபாகரன் | இளநிலை உதவியாளர் |
8 | வீ. பாரதி | இளநிலை உதவியாளர் |
9 | தட்டச்சர் | காலியிடம் |
10 | ரா. புவனேஸ்வரி | பதிவறை எழுத்தர் |
11 | ரா. ரவி | அலுவலக உதவியாளர் |
12 | வி. கார்த்திக் | அலுவலக உதவியாளர் |
13 | கா. கமல் | அலுவலக உதவியாளர் |
14 | சே. மாதவன் | இரவு காவலர் |