Municipal Office- Udumalpet

Thirumoorthi Dam

City View-Udumalaipet

previous arrow
next arrow
Slider

உடுமலைப்பேட்டை நகராட்சி

31.01.1896 தேதியிட்ட அரசானை எண் 577 இன் படி உடுமலைப்பேட்டை நகராட்சி 01.04.1896 அன்று அமைக்கப்பட்டது.

உடுமலைப்பேட்டை நகராட்சி 01.04.1959 முதல் இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர், 01.05.1974 முதல், 29.04.1974 தேதியிட்ட அரசானை எண் 1133 R.D. & L.A படி உடுமலைப்பேட்டை நகராட்சிமுதல் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.

அரசானை எண் 85, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 22.05.1998 தேதியிட்ட ஆணையின் படி உடுமலைப்பேட்டை நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாக 01.05.1998 முதல் தரம் உயர்த்தப்பட்டது. மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 02.12.2008 தேதியிட்ட அரசானை எண் 238 யின் மூலம் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

முகவரி

நகராட்சி அலுவலகம்

149/263, சிகே ரோடு,

உடுமலைப்பேட்டை-642126

தொலை பேசி எண் : 04252-223885.

இ-மெயில் : commr.udumalaipet@tn.gov.in

alt+f

75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்

 

Contact Address

திரு.ப.சத்தியநாதன்,பி.எஸ்சி.,

நகராட்சி ஆணையாளர்,

நகராட்சி அலுவலகம்

149.263, சி.கே.ரோடு

உடுமலைப்பேட்டை-642126

தொலைபேசி :04252-223885

இ-மெயில் : commr.udumalaipet@tn.gov.in

 

 


ePay

The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Visit Website 

Municipality at a Glance

  • General
    District  : Tiruvannamalai
    Region   : Vellore Region
    State       : TamilNadu
  • Area
    Total     : 13.64 Sq.Kms
  • Population
    Total     : 145278
    Male      :  72406
    Female :  72872

Quick Links

Read More…

Citizen

Citizen Corner

Quick Links

Quick Links

Places of Interest