திருவண்ணாமலை மாநகராட்சி
31.01.1896 தேதியிட்ட அரசானை எண் 577 -ன் படி திருவண்ணாமலை நகராட்சி 01.04.1896 அன்று உருவாக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி 01.04.1959 முதல் இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டு, பின்னர், 01.05.1974 முதல், 29.04.1974 தேதியிட்ட அரசானை எண் 1133 R.D. & L.A படி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
அரசானை எண் 85, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 22.05.1998 தேதியிட்ட ஆணையின் படி தேர்வு நிலை நகராட்சியாக 01.05.1998 முதல் தரம் உயர்த்தப்பட்டு பின்னர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 02.12.2008 தேதியிட்ட அரசானை எண் 238 யின் மூலம் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04175-237047
எரிவாயு மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்
அனைத்து வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளுக்கான மொபைல் ஆப்
மாநகராட்சி அரசானை
அரசாணை (நிலை) எண்.152, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(நப.1) துறை, நாள் 20.10.2022
திரு எம் காந்திராஜ்,B.Com.,M.B.A.,
மாநகராட்சி ஆணையாளர்
222,திருகோவிலூர் ரோடு
திருவண்ணாமலை-606601
தொலை பேசி :04175-237047
E-Mail : commr.thiruvannamalai@tn.gov.in
திருவண்ணாமலை மாநகராட்சி துவக்க விழா – 12.08.20204
Notification for ULB Upgradation(Corporation)
சொத்துவரி, குடிநீர்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : அரசாணை எண் 141 நாள் 23.04.2020
சொத்துவரி சீராய்வு நிறுத்தி வைத்தால் – அரசாணை
மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : திருவண்ணாமலை
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம் : 13.64 ச. கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம் : 145278
ஆண்கள் : 72406
பெண்கள் : 72872