நகரத்தை அடைவது எப்படி

திருவள்ளூரை எப்படி அடைவது

விமானத்தின் மூலம் திருவள்ளூரை அடைய –

திருவள்ளூரிலிருந்து 31 கி.மீ (19.3 மைல்) தொலைவில் சென்னை விமான நிலையம் உள்ளது.

ரயில்வே மூலம்

திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல், சென்னை கடற்கரை, வேளச்சேரி (கடற்கரை வழியாக), அரக்கோணம், திருத்தணி மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு ஈ.எம்.யூ ரயில் சேவைகள் கிடைக்கின்றன.

திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன.

சாலை வழியாக

சென்னை மெட்ரோ பேருந்துகள் (எம்.டி.சி) திருவள்ளூரிலிருந்து சென்னை-பூந்தமல்லி, தி.நகர், மந்தைவெளி, ஆவடி, அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் மற்றும் ஸ்ரீபெரும்புதுர் வரை உள்ளன.

 

திருவள்ளூரிலிருந்து செங்கல்ட்டு , காஞ்சீபுரம், ரெட்ஹில்ஸ், ஊத்துகோட்டை, திருத்தனி, சோலிங்கர், பிச்சாட்டுர், ஸ்ரீ காளஹஸ்தி போன்றவற்றுக்கு தமிழ்நாடு மாநில போக்குவரத்து பேருந்துகள் கிடைக்கின்றன.