வரிவிதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. நகராட்சி தலைவர் வரிவிதிப்புக் குழுவின் தலைவர்.
வரி மேல்முறையீடு சம்பந்தமான முடிவுகளை இந்த குழு எடுக்கும்.
குழுவின் காலம் : ஐந்து ஆண்டுகள்
| வ எண் | உறுப்பினரின் பெயர் | பதவி |
| 1 | சி.கலையரசி | உறுப்பினர் |
| 2 | டி.துரைராஜன் | உறுப்பினர் |
| 3 | எஸ்.அண்ணாதுரை | உறுப்பினர் |
| 4 | எம்.சாந்தபிரபா | உறுப்பினர் |