இரயில் அட்டவணை மற்றும் பேருந்துகள் விவரம்
இரயில் பெயர் (ம) எண். | புறப்படும் இடம் | திருவண்ணாமலை வரும் நேரம் | இலக்கு | சேவை நாட்கள் |
காரக்பூர் விழுப்புரம் எக்ஸ்பிரஸ் (22603) | காரக்பூர் இரயில் நிலையம் மேற்கு வங்கம் | 08:29 PM (கால அளவு 30h 19m) | விழுப்புரம் இரயில் நிலையம் தமிழ்நாடு | புதன் கிழமை |
மதுரை திருப்பதி எக்ஸ்பிரஸ் (16780) | மதுரை இரயில் நிலையம் தமிழ்நாடு | 04:34 PM (கால அளவு 9h 19m) | திருப்பதி ஆந்திரபிரதேஷ் | வியாழன் (ம) சனி கிழமை |
திருப்பதி எக்ஸ்பிரஸ் (17408) | மதுரை இரயில் நிலையம் தமிழ்நாடு | 11:18 PM (கால அளவு 5h 48m) | திருப்பதி பிரதான ஆந்திரபிரதேஷ் | புதன், வெள்ளி (ம) ஞாயிற்று கிழமை |
பூர்வாங்கு விழுப்புரம் எக்ஸ்பிரஸ் (22605) | காரக்பூர் இரயில் நிலையம் மேற்கு வங்கம் | 08:29 PM (கால அளவு 33h 54m) | விழுப்புரம் இரயில் நிலையம் தமிழ்நாடு | திங்கட் கிழமை |
திருப்பதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (17407) | திருப்பதி பிரதான ஆந்திரபிரதேஷ் | 03:34 PM (கால அளவு 4h 54m) | மதுரை இரயில் நிலையம் தமிழ்நாடு | செவ்வாய், வியாழன் (ம) சனி கிழமை |
திருப்பதி மதுரை எக்ஸ்பிரஸ் (16779) | திருப்பதி ஆந்திரபிரதேஷ் | 06:04 PM (கால அளவு 4h 49m) | மதுரை இரயில் நிலையம் தமிழ்நாடு | புதன், வெள்ளி (ம) ஞாயிற்று கிழமை |
பூர்வாங்கு எக்ஸ்பிரஸ் (22606) | விழுப்புரம் இரயில் நிலையம் தமிழ்நாடு | 12:08 PM (கால அளவு 1h 28m) | பூர்வாங்கு இரயில் நிலையம் மேற்கு வங்கம் | சனி கிழமை |
காரக்பூர் எக்ஸ்பிரஸ் (22604) | விழுப்புரம் இரயில் நிலையம் தமிழ்நாடு | 12:08 PM (கால அளவு 1h 28m) | காரக்பூர் இரயில் நிலையம் மேற்கு வங்கம் | திங்கட் கிழமை |
தாதர் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (11005) | மும்பை தாதர் மத்திய / DR | 04:48 PM (04:48 + Night) | புதுச்சேரி | திங்கள், செவ்வாய் (ம) புதன் கிழமை |
விழுப்புரம் காட்பாடி பயணிகள் (56882) | விழுப்புரம் இரயில் நிலையம் தமிழ்நாடு | 04:00 PM (கால அளவு 1h 49m) | காட்பாடி இரயில் நிலையம் | அனைத்து நாட்களும் |
தனியார் பேருந்துகள்
பேருந்துகள் பெயர் | வழித் தடம் |
சிவாஜி | வேலூர் |
கிருஷ்ணா | வேலூர் |
இராஜா | வேலூர் |
பால விநாயகர் | வேலூர் முதல் தானிப்பாடி (வழி திருவண்ணாமலை) |
அம்பிகா | வேலூர் |
ருக்குமணி | திருக்கோவிலூர் |
ஏ.ஜி.பி. | திருக்கோவிலூர் |
எஸ்.கே.பி. | திருக்கோவிலூர், சின்னசேலம் (வழி மணலூர்பேட்டை) |
மனோன்மணி | விழுப்புரம் |
வசந்தம் | விழுப்புரம் |
பச்சையம்மன் | விழுப்புரம் |
ஶ்ரீ கிருஷ்ணா | விழுப்புரம் |
எம்.ஆர்.எஸ். | திண்டிவனம், பாண்டி |
எஸ்.டி.எம்.எஸ். | திண்டிவனம் |
டி.பி.என். | திண்டிவனம் |
வி.எம். | பாண்டி, போளூர் |
பாரதி | பேங்ளூர் முதல் பாண்டி வரை |
பாலசுப்பிரமணியர் | கடலூர், திருக்கோவிலூர் (ம) வந்தவாசி |
தாமோதரன் (வி.டி.எஸ்.ஆர்) | கள்ளக்குறிச்சி |
சுகம் | கள்ளக்குறிச்சி |
வி.டி.எஸ்.ஆர் | பேங்ளூர் |
இராமஜெயம் | கிருஷ்ணகிரி முதல் ஓசூர் வரை |
அரசு | திருக்கோவிலூர் |
நாராயணன் | வேட்டவலம் (ம) விழுப்புரம் |
முருகன் | வேட்டவலம் (ம) விழுப்புரம் |
திருமலை | வேலூர் (ம) சித்தூர் |
சீனிவாசன் | கள்ளக்குறிச்சி |
ரேணுகாம்பாள் | ஆரணி |
தனபால் | ஆரணி |
வெங்கடேஷ்வரா | ஆரணி |
கே.வி.எஸ். | ஆரணி |
இரங்கசாமி | போளூர் |
ஶ்ரீ லஷ்மி பாஸ்கர் | போளூர் |
வாசவி | போளூர் |
ஏ.பி.ஆர். | வந்தவாசி |