MCC-TINDIVANAM

previous arrow
next arrow
Slider

திண்டிவனம் நகராட்சி

தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாள் அரசாணை (நிலை) எண். 238 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை நாள். 02.12.2008

மூன்றாம்நிலை நகராட்சியாக மாற்றப்பட்ட நாள் அரசாணை (நிலை) எண். 63 ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை நாள். 26.03.1949

இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாள் அரசாணை (நிலை) எண். 194 ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை நாள். 10.02.1970.

முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த்ப்பட்ட நாள் அரசாணை (நிலை) எண். 85 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை நாள். 22.05.1998.

நகராட்சியின் பரப்பளவு 22.33 சதுர கிலோ மீட்டர்

நகராட்சியின் மக்கள்தொகை (மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) 72796 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி)

வார்டுகளின் எண்ணிக்கை –  33

குடியிருப்புகளின் எண்ணிக்கை – 14567

குடிசைப்பகுதிகளின் எண்ணிக்கை – 16

குடிசைப்பகுதி மக்கள் தொகை – 21303

வருமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை – 6359

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID-19]

 விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

கட்டுப்பாட்டு அறை உதவி எண் :04147- 225161

நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்

கோவிட் –19 வழிகாட்டுதல்கள்

காட்சி கூடம்

தினசரி அறிக்கை-கட்டுப்பாட்டு மண்டலம்- COVID –19

எரிவாயு  தகன மேடை  மற்றும் மயானங்கள் விபரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வார்டு இடஒதுக்கீடு விவரம்

மேலும் தகவலுக்கு : WHO  & MoHFW 

 

75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம்

அனைத்து வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளுக்கான மொபைல் ஆப்

மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு  சான்றிதழ், கட்டிட அனுமதி,  வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு,  தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம்.  சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிட

நகராட்சி ஒரு பார்வை

  • பொது
    மாவட்டம் : விழுப்புரம்
    மண்டலம் :  வேலூர்
    மாநிலம்     :  தமிழ்நாடு
  • பரப்பளவு
    மொத்தம்   : 22.33 ச. கி.மீ.
  • மக்கள் தொகை
    மொத்தம்    : 72796
    ஆண்கள்     : 36338
    பெண்கள்    : 36458

விரைவான இணைப்பு

மேலும் வாசிக்க

Citizen

குடிமக்களுக்காக 

 

Quick Links

விரைவான தொடர்புக்கு

 

காண வேண்டிய இடங்கள்