வரிவிதிப்பு முறையீட்டுக் குழு

வரிவிதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. நகராட்சி  தலைவர் வரிவிதிப்புக் குழுவின் தலைவர்.
வரி மேல்முறையீடு சம்பந்தமான முடிவுகளை இந்த குழு எடுக்கும்.

குழுவின் காலம் : ஐந்து ஆண்டுகள்

 

வ எண் உறுப்பினரின் பெயர்(திரு/திருமதி/செல்வி) பதவி
1 சத்திஷ் கோ உறுப்பினர்
2 சரவணா ஜே எஸ் உறுப்பினர்
3 ராம்குமார் ஏ உறுப்பினர்
 4 ஷபியுல்லா  கு உறுப்பினர்